045-2287276 balangodaps@gmail.com Balangoda Pradeshiya Sabha, Digadura, Balangoda

பெறப்பட்ட விருதுகள்

பலாங்​கொடை பிரதேசச் சபை பெற்ற விருதுகள்

2014 சப்ரகமுவ மாகாண செயல்திறன் போட்டியில் சிறந்த ஆயுர்வேத மருந்தகங்களில் இரத்தினபுரி மாவட்டம் – முதற்பரிசு - புலத்கம ஆயுர்வேதம்

2014 சப்ரகமுவ மாகாண செயல்திறன் போட்டியில் சிறந்த முன்னணி அலுவலகங்கள் இரத்தினபுரி மாவட்டம் – முதற்பரிசு

2014 சப்ரகமுவ மாகாண செயல்திறன் போட்டியில் சிறந்த சடங்கறைகள் இரத்தினபுரி மாவட்டம் – மூன்றாம் பரிசு - தஹமான தகனச்சாலை

2014 சப்ரகமுவ மாகாண செயல்திறன் போட்டியில் சிறந்த சமூக மேம்பாட்டு திட்டங்கள் இரத்தினபுரி மாவட்டம் – மூன்றாம் பரிசு

2013 சப்ரகமுவ மாகாண செயல்திறன் போட்டியில் சிறந்த ஆயுர்வேத மருந்தகங்களில் இரத்தினபுரி மாவட்டம் – மூன்றாம் பரிசு

2010 சப்ரகமுவ மாகாண செயல்திறன் போட்டியில் சிறந்த ஆயுர்வேத மருந்தகங்களில் இரத்தினபுரி மாவட்டம் – முதற்பரிசு

2009 சப்ரகமுவ மாகாண செயல்திறன் போட்டியில் சிறந்த பதிவகங்கள் இரத்தினபுரி மாவட்டம் – இரண்டாம் பரிசு

2008 சப்ரகமுவ மாகாண செயல்திறன் போட்டியில் இறுதி கணக்குகளை நேரத்திற்கு சமர்ப்பித்ததில் இரத்தினபுரி மாவட்டம் – இரண்டாம் பரிசு

2016 சப்ரகமுவ மாகாண செயல்திறன் போட்டியில் சிறந்த வருவாய் வசூல் - சப்ரகமுவ மாகாணம் – மூன்றாம் பரிசு

2017 சப்ரகமுவ மாகாண செயல்திறன் போட்டியில் சிறந்த வருவாய் வசூல் - சப்ரகமுவ மாகாணம் – மூன்றாம் பரிசு

2018 சப்ரகமுவ மாகாண செயல்திறன் போட்டியில் சிறந்த வருவாய் வசூல் - சப்ரகமுவ மாகாணம் – இரண்டாம் பரிசு

இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட பொதுத்துறை நிறுவணங்களிடையே சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்குகளுக்கான பிரதேச சபை பிரிவில் பலாங்கொடை பிரதேசச் சபை தகுதிச் சான்றிதழ் 2022

இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட பொதுத்துறை நிறுவணங்களிடையே சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்குகளுக்கான பிரதேச சபை பிரிவில் பலாங்கொடை பிரதேசச் சபை தகுதிச் சான்றிதழ் 2023

2024 நூலகம் நடாத்திய போதைபொருள் தடுப்பு போட்டியில் தங்க பரிசு

தொடர்பு

முகவரி
Balangoda Pradeshiya Sabha, Digadura, Balangoda
தொலைபேசி
045-2287276
தொலைநகல்
045-2288909
மின்னஞ்சல்
balangodaps@gmail.com
தலைவர்
071-3734992
செயலாளர்
077-4073305