045-2287276 balangodaps@gmail.com Balangoda Pradeshiya Sabha, Digadura, Balangoda

வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வாடகைக்கு வழங்குதல்

01. வாகனங்கள் வாடகை

I. நீர் பவுசர்

அனு எண் விவரம் கட்டணம் (ரூ.)
01 6000 லிட்டர் நீர் கொண்ட பவுசர் (15 கி.மீ வரை). அதற்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கு ரூ.50 கூடுதல். 18,000.00
02 3000 லிட்டர் நீர் கொண்ட பவுசர் (15 கி.மீ வரை). கூடுதல் கி.மீ.க்கு ரூ.50. 6,000.00
03 3000 லிட்டர் நீர் சேமிப்பு பவுசர் 9,000.00

II. JCB இயந்திரம்

அனு எண் விவரம் கட்டணம் (ரூ.)
01 ஒரு மணி நேரத்திற்கு 5,500.00

III. ட்ரக்டர்

அனு எண் விவரம் கட்டணம் (ரூ.)
01 ஒரு நாள் 10,500.00

IV. பேபி ரோலர்

அனு எண் விவரம் கட்டணம் (ரூ.)
01 ஒரு நாள் (1.5 டன் ரோலர்) 6,000.00

V. ரோட் ரோலர்

அனு எண் விவரம் கட்டணம் (ரூ.)
01 ஒரு நாள் (8-10 டன்) 18,000.00

VI. டிப்பர் ​லொரி

அனு எண் விவரம் கட்டணம் (ரூ.)
01 ஒரு நாள் (10 டன்) 24,000.00

VII. கழிவுநீர் தொட்டி வாகனம்

வரிசை எண் விபரம் கட்டணம் (ரூபாய்)
01 கழிவுநீர் தொட்டி வாகனத்தில் 3000 லீட்டர் அகற்றுதல் - வீடு 13,000.00
02 கழிவுநீர் தொட்டி வாகனத்தில் 3000 லீட்டர் அகற்றுதல் - வணிக நிறுவனம் 15,000.00
03 5 கி.மீ.க்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 350.00

02. பொருட்கள் வாடகை

I. பிளாஸ்டிக் நாற்காலிகள்

அனு எண் விவரம் கட்டணம் (ரூ.)
01 ஒரு நாற்காலி- ஒரு நாள் 10.00

II. கொடி கம்பங்கள்

வரிசை எண் விபரம் கட்டணம் (ரூபாய்)
01 01 கொடி கம்பத்திற்கு, ஒரு நாளைக்கு 30.00

திரும்பப் பெறக்கூடிய வைப்புத்தொகை

வரிசை எண் விபரம் கட்டணம் (ரூபாய்)
I 50 முதல் 100 கம்பங்கள் வரை 10,000.00
II 100 முதல் 150 கம்பங்கள் வரை 25,000.00
III 150 முதல் 200 கம்பங்கள் வரை 50,000.00

III. தகர தகடுகள்

வரிசை எண் விபரம் கட்டணம் (ரூபாய்)
01 01 தகர தகட்டிற்கு, ஒரு நாளைக்கு 100.00

IV. வண்ண கொடிகள்

வரிசை எண் விபரம் கட்டணம் (ரூபாய்)
01 01 வண்ண கொடிக்கு, ஒரு நாளைக்கு 10.00

V. பேச்சு மேடை

வரிசை எண் விபரம் கட்டணம் (ரூபாய்)
01 பேச்சு மேடை, ஒரு நாளைக்கு 2,500.00

VI. ஒலி பெருக்கி உபகரணங்கள்

வரிசை எண் விபரம் கட்டணம் (ரூபாய்)
01 ஒலி பெருக்கி உபகரணம் (ஸ்பீக்கர்), ஒரு நாளைக்கு 2,000.00
02 ஒலி பெருக்கி உபகரணம் (பஃபிள்), ஒரு நாளைக்கு 2,500.00

கட்டணங்கள்

தொடர்பு

முகவரி
Balangoda Pradeshiya Sabha, Digadura, Balangoda
தொலைபேசி
045-2287276
தொலைநகல்
045-2288909
மின்னஞ்சல்
balangodaps@gmail.com
தலைவர்
071-3734992
செயலாளர்
077-4073305